arulmurugan
	<language>en</language>
நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள்
	நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள் 
	அந்த நீண்ட இரவுகளில்  காட்டின் அந்தரங்கத்தில் நீயும் நானும் ஓடி ஓடி உதிர்ந்துவிழும் நட்சத்திரங்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தோம்.
	இன்னும் விடிவதற்கு கொஞ்ச நேரம் தான்.
	 வானத்தின் மரம் தன்னை குலுக்கிக்கொண்டு சோம்பல்முறித்து எழும்போது நிச்சயம் நிறைய  விண்மீன்கள் உதிரும்.
	நீ உன்னிடம ஏற்கனவே் நிறைய நட்சத்திரங்களைச் சேர்த்து வைத்திருந்தாய்..  
	‘உதிர்ந்தது நட்சத்திரங்களா? அல்லது உன் கண்மணிகளா?’  என்று நான் குழம்பி நிற்கையில் சற்றுமுன் உதிர்ந்த ...</description>
என் நேற்றைய கவிதைகள்்
		<description>	காதலி நீயொரு போதிமரம் 
	(இந்த கவிதை தலைவனும் தலைவியும் உரையாடுவது போல அமையப்பெற்றது.)
	 தலைவன              குயில் குரலோடு பிறந்தது!              கடல் அலையோடு பிறந்தது              முகிழ் பூவிதழோடு பிறந்தது              நான் தமிழோடு பிறந்தேன்.              நீ அமுதோடு பிறந்தாயோ? -இல்லை             அழகோடு பிறந்தாயோ?்
	 தலைவி              மின்மினி வெளிச்சத்தோடு பிறக்கவில்லை.  ...</description>
என் நேற்றைய கவிதைகள்
		<description>	தமிழ் வணக்கம் 
	 தமிழ்ப் பெண்ணே தலைவணக்கம்            உன் நினைவில் உயிர் துடிக்கும்.  
	 உன் பேரை உச்சரித்தால்             உதட்டோரம் பூவாசம்!  நெஞ்சோடு இருப்பதெல்லாம்            நீ மட்டும் நீமட்டும்.  உனக்கென்று வயதேது           அதுஎன்றும் பதினாறு  உயிரிங்கு வாழாது           உன்மூச்சு இல்லாது
	(தமிழ்ப் )  
	நிலவைக் கரைத்துனக்கு   ...</description>
பூட்டியவீட்டிற்குள் நீ சந்தோஷமாயிரு
		<description>	சுந்தர காண்டம்
	 எனது உலகமும் குழந்தைகளின் உலகமும் ஒன்றாயிருந்தது.
	ஒவ்வொரு இரவும் நான் மேகங்களின் மடியில் நட்சத்திரங்களின் தாலாட்டில் உறங்கிக்கொண்டிருந்தேன்.
	ஒவ்வொரு விடியலையும் தென்றல் தான் கதவைத்தட்டி எனக்கு அறிமுகம் செய்துவைத்தது
	 எனது அறைகளின் மேற்சுவற்றில் மின்விசிறிகள் இல்லை - ஏதோ ஒரு வண்ணத்துப்பூச்சி எப்பொழுதாவது சிறகுகளை காயப்படுத்திக்கொள்ளலாம்.
	எனது அறையில் கூண்டில்லாத தீபங்களுக்கு அனுமதியில்லை - அறியாத விட்டில் பூச்சிகள் தீக்கனியைப் பறிக்க நினைத்து உயிர்மலரை உதிர்த்துவிடலாம்.
	எனது சன்னல்கள் எப்பொழுதும் திறந்தேயிருந்தன -இரவில் ...</description>
சிதறல்
	நட்சத்திரங்களுடன் 
	பூக்காத இரவுகளுக்கு 
	 உன் கண்களின் வெளிச்சத்தை 
	ஏற்றிவைக்கலாமா?
எப்படி முடிகிறது?
	உன்னால் எப்படி முடிகிறது?
	உச்சி வானத்தில் நிலா பெய்துகொண்டிருக்கும்போது கதவைச் சாத்திக்கொண்டு வீட்டிற்குள் இருப்பது..
	வானம் மழைத்துளிகளால் மரங்களை ஆசிர்வதித்துக்கொண்டிருக்கும் போது ரசனையில்லாமல் குடை பிடித்துக்கொண்டு பாதையில் நடப்பது .  .   .   
	 ரயில் பயணத்தில் சன்னலுக்கு வெளியே கையசைக்கும்  குழந்தைகளை கண்டுகொள்ளாமல் புத்தகத்திற்குள் புதைந்துகிடப்பது . .  
page2
		<description>	இப்பொழுதெல்லாம்
	 நட்சத்திரங்கள் பார்த்து வெகு நாளாகின்றது நன்பனே நீ எப்பொழுது கடைசியாய்ப் பார்த்தாய்? 
	சில நேரம் தோன்றுவதுண்டு இப்பொழுதெல்லாம் ஊர் சுற்ற வருவதில்லை போலும் நட்சத்திரங்கள்.
	என் பாட்டி இறப்பதற்கு முன்பு சொல்லிக்கொண்டிருந்தாளாம் ‘வனதேவதைகள் அய்யன் கோயிலுக்கு வருவதை நிறுத்திவிட்டன ‘வென்று 
My first blog page.
		<description>	  I am Arul murugan and I am currently working as a postdoctoral fellow in Universite Libre de Brussels, Brussels, Belgium. I have completed my Ph. D from Indian Institute of Science, Bangalore, India. I am basically from Paramakudi, which is a town near Madurai, the city of temples. ...</description>